Posted inகவிதை வழுக்கை வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம் நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்! ஒருவேளை அவர்களுக்கு நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்! Posted by மகிழ்நன் January 7, 2014