straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)
1. பரவி இருத்தல் போன்ற பொருளில்
Sample Sentence:
The plants straddle the entire state
2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல்
Sample Sentence:
The turned the chair round and straddled it