ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன.
திரஸ்காரம்
சாளரம்
பிணக்கு
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
தேவன் வருவாரா?
சிலுவை
யுகசந்தி
இருளைத் தேடி
சுய தரிசனம்
புதிய வார்ப்புகள்
அக்கினிப்பிரவேசம்
லட்சாதிபதிகள்
ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது
அந்தரங்கம் புனிதமானது
குருபீடம்
புதுச் செருப்பு கடிக்கும்
ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.