மலையாளம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்.
- தமிழ்
- தேன் நான்கு தேக்கரண்டிகள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார்.
தமிழ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்.
- மலையாளம்
- தேன் நான்கு தேக்கரண்டிகள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.