நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2.…
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்றால் என்ன? குழி மற்றும் குவி ஆடிகளை உபயோகிக்கும் பொழுது அவை உண்மையில் எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதனை விளக்கும் ஓர் எளிய பதிவு. மிகவும் உபயோகமான ஒர் பதிவு. Click Here
கோடா டிங்கீ மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது.…
நாம் இன்று வசிக்கும் இப்பூமியானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றை நிலமாக இருந்து பின்னர் தொடர்ச்சியான நகருதலின் மூலமாக இன்றைய நிலையை அடைந்ததை விளக்கும் வெக்னரின் ஓர் எளிய காணொளி. https://youtu.be/_5q8hzF9VVE
சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை…
We are not the no. one milk producer in the world. We are the number one fake milk producer in the world. A detailed post on milk adulterationin India. Click Here…
ஒற்றைச்சாரள முறையில் தேர்வாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதனை மிக எளிய வடிவில் தெரிந்து கொள்ள ஓர் அருமையான காணொளி. https://www.youtube.com/watch?v=bLH_w5kHJpA