In recent years, the term “fatwā” has been widely used throughout the media, usually to indicate that a death sentence has been dealt to someone or some group of people.…
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் எழுதப்பெற்று 2014 ல் வெளிவந்த நாவல். 1800 களின் பிற்பாதியில் நடந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஏய்டன் என்னும் அயர்லாந்து நாட்டு பிரஜை இங்கிலாந்து அரசிற்காக சென்னையில் ராணுவ அதிகாரியாகப் பணி புரிகிறான்.…
philanthropist - மக்கள வாழ்வினை உயர்த்த விரும்பும் நன்கொடையாளர்களைக் குறிக்கும் வார்த்தை Sample Sentence the trust was founded by an American philanthropist
weed - தேவையில்லாமல் வளரக்கூடிய ஒர் செடி போன்ற பொருள்களில். உவமையாகவும் சில நேரங்களில் மனிதர்களையும் சுட்டும். Sample Sentences: 1. keep the seedlings clear of weeds 2. He thought party games were for weeds and…