தினம் ஒரு வார்த்தை 13 – advent

தினம் ஒரு வார்த்தை 13 – advent

advent - (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வ‌ருகை. 2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம் Sample Sentence: the advent of the computer
தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

paramnesia - (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. கற்பனையையும், கனவுகளையும் உண்மை வாழ்விலிருந்து பிரித்தறிய முடியாத நிலை, ஒரு வகை மன நோய். 2. ஒரு வார்த்தைக்கான சரியான பொருளை நினைவில் இருந்து எடுத்து வர இய‌லாத நிலை.
தினம் ஒரு வார்த்தை 10 – boodle

தினம் ஒரு வார்த்தை 10 – boodle

boodle - (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக‌ லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle