Obama!

எனக்கு ஒபாமாவைப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். https://www.youtube.com/watch?v=Np7lObaDiBk
கடல்புரத்தில் – வண்ணநிலவன்

கடல்புரத்தில் – வண்ணநிலவன்

வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக…
தேர்தல்

தேர்தல்

நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2.…

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்றால் என்ன? குழி மற்றும் குவி ஆடிகளை உபயோகிக்கும் பொழுது அவை உண்மையில் எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதனை விளக்கும் ஓர் எளிய ப‌திவு. மிகவும் உபயோகமான ஒர் பதிவு. Click Here  
கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

கோடா டிங்கீ – தேசாரு கடற்கரை

கோடா டிங்கீ மலேசியாவின் ஜோகோர் மாகாணாத்திலுள்ள ஓர் சுற்றுலாத் தளம். முக்கியமான இடம் அங்குள்ள அருவி. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். இயற்கை எழில் மிகுந்த ஓர் இடம். சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த கோடையிலும் அங்கு தண்ணீர் நன்றாக வருகிறது.…

Continental Drift

நாம் இன்று வசிக்கும் இப்பூமியானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றை நிலமாக இருந்து பின்னர் தொடர்ச்சியான நகருதலின் மூலமாக இன்றைய நிலையை அடைந்ததை விளக்கும் வெக்னரின் ஓர்   எளிய காணொளி. https://youtu.be/_5q8hzF9VVE
இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில்…

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை…